நம்மை நாமே நேசிப்பது தவறு இல்லை. ஆனால், "நான் மட்டும் தான் முக்கியமானவன், மற்றவர்கள் எனக்கு அடிமை" என்று நினைப்பது ஒரு மனநல பிரச்சனை. இதைத் தான் 'நார் சிசம்' (Narcissism) என்கிறோம்.(alert-success)
![]() |
| arrogant person |
இவர்கள் எப்போதும் தங்களைப் பற்றியே பெருமையாகப் பேசுவார்கள்.தங்களுக்கு இல்லாத திறமைகளைக் கூட இருப்பதாகக் காட்டிக்கொள்வார்கள்(alert-success)
மற்றவர்களின் வலி அல்லது உணர்வுகளைப் பற்றி இவர்களுக்குக் கவலை இருக்காது. பிறர் அழுதால் கூட இவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியாது.(alert-success)
எல்லோரும் தன்னை எப்போதும் பாராட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்(alert-success)
![]() |
| gaslighting |
இவர்கள் தவறு செய்துவிட்டு, அதை உங்கள் மீது திருப்புவார்கள்."நீ தான் பைத்தியம்," "உனக்கு நினைவு சரியில்லை" என்று சொல்லி உங்களைக் குழப்புவார்கள். இதற்குப் ஆங்கிலதில்Gaslighting என்று கூறுவர் . (alert-success)
5. பொறாமை
![]() |
| பொறாமை படுதல் |
மற்றவர்களின் வெற்றியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். அதே சமயம், மற்றவர்கள் இவர்களைப் பார்த்து பொறாமைப்படுவதாக நினைத்துக்கொள்வார்கள்.(alert-success)
நார்சிஸ்டுகளுடன்(






